Categories
தேசிய செய்திகள்

செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?…. மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்….!!!!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை யாரும் நம்ப வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் உயர் கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி முறையில் பொது தேர்வில் நடத்த திட்டமிட்டது. அவ்வகையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு….. வரும் ஜூலை 27 வரை அவகாசம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.  cbseresults.nic.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு…. எப்போது ரிசல்ட்தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…. !!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அடுத்த கல்வியாண்டிலிருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம்….? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!!!!!!!!

புதுச்சேரியில் அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றது. இதனை தொடர்ந்து 2014 – 15 ஆம் கல்வி ஆண்டு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி படிப்படியாக கடந்து 2018 – 19 ஆம் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருந்த 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. அதன்பிறகு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதையடுத்து முதல் அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை இனி தொடராது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்படும் என்று இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்படும். இது அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மத்திய கல்வி வாரியம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதில் 2 பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்படி சென்ற 2021ஆம் வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10, 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து CBSE 10ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதன்பின் 12ஆம் வகுப்பு தேர்வமுடிவுகளானது எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பயனாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்-26 ஆம் தேதி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ  மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்து அதன் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடுத்து தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மே மாதம் 24ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்குகிறது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறும். 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

# BREAKING: ஏப்ரல் 26ம் தேதி முதல்…. 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. CBSE-ன் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

12-ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான் அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், சி. டி. ரவிக்குமார் ஆகியோர், இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சிபிஐ பொதுத்தேர்வுகள்…. வெளியான தகவல்…. மாணவர்கள் அதிர்ச்சி…!!!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக விடையை மட்டும் குறிக்கும் தேர்வு டிசம்பர் மாதம் மற்றும் இரண்டாம் கட்டமாக விரிவான விடை அளிக்கும் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது என்று புகார் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

CBSE ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பித்தவர்கள்…. முக்கிய அறிவிப்பு வெளியீடு….!!!!

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுவது நடைமுறையிலுள்ளது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மத்திய ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 15-வது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 16-முதல் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது நுழைவுச்சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் வகுப்பு…. 3 நாட்கள் விடுமுறை…. மாணவர்களுக்கு செம சூப்பர்…!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ, மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கும், ஆப்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத் தேர்வுக்கு தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள் வெளியிடப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருட பொதுத்தேர்வுக்கு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 18ஆம் தேதி…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் தேர்வு குறித்த அறிவிப்பும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுக்கான அட்டவணை அக்டோபர் 18ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாணவர்களுக்கு…. தேர்வு கட்டணம் கிடையாது…. மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!!

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என்று சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும் போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு… உடனே போய் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும்…. அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு மாணவர் மூலமாகவே சென்று விடுமோ என்ற பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்…. தனித்தேர்வர்களுக்கு தேர்வு…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி கடந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு,அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-25 க்குள் மதிப்பெண்களை கணக்கிட…. சிபிஎஸ்இ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை விரைவில் கணக்கிட்டு வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை கணக்கிடப்படவில்லை என்றால் தெரு முடிவுகள் தாமதமாக வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. ஆகஸ்ட் 16 தேர்வு…!!!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். தனித்தேர்வர்களுக்கான மதிப்பீட்டு பதிவுகள் இல்லாததால் தேர்வுகள் நடத்தாமல் முடிவு செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு…. சிறப்பு மதிப்பீட்டு திட்டம்…. சிபிஎஸ்இ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுத் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக  அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 3-வது வாரத்தில் ரிசல்ட்…. புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து… உள் மதிப்பீட்டில் மதிப்பெண் வழங்கப்படும்… சிபிஎஸ்இ அறிவிப்பு…!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் திறன் அறிந்து உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புதுடெல்லில் கொரோனா நோய் பரவல் குறைந்த வந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள்… தேர்வு எழுத அனுமதி…!!

நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அதிரடி உத்தரவு…!!!

செய்முறை தேர்வில் பங்கேற்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ரமலான் பண்டிகை நாட்களில் நடக்க இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு… ரெடியா இருங்க…!!!

இந்தியா முழுவதிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஏப்-1 முதல் அடுத்த ஆண்டுக்கான…. பள்ளிகள் தொடங்கும் – அதிரடி அறிவிப்பு…!!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் கருத்து கேட்பிற்கு பின்னர் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு இன்று… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க அனுமதி… மார்ச் 1 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மே 4 முதல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 18.89 லட்சம் மாணவ மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர்.. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது அந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.cbse.nic.in  www.cbseresults.nic.in  www.results.nic.in என்ற  இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு… “2 மணி நேரத்தில் சரியாகி விடும்”…  சிபிஎஸ்இ விளக்கம்! 

 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளக்கூடிய இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு முடிவுகளை  மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரே நேரத்தில் மாணவர்கள்  ஏராளமானோர்  அதற்காகக் கொடுக்கப்பட்டு  இருக்கக்கூடிய வெப்சைட்டை லாக்கின் செய்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.    

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பரவிய வதந்தீ…..! அலார்ட் ஆன மத்திய அரசு…. !!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் வராமல் வீட்டிலேயே காத்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிறிது நேரத்துக்கு முன்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தி காட்டு தீயாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு முடிவு செய்தி தவறானது – சிபிஎஸ்இ மறுப்பு …!!

சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில்,  தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : நாடு முழுவதும் மாநில, சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அனுமதி!

நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : இதோ உங்களுக்காக

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ….!!

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

9, 11ஆம் வகுப்புக்கு இறுதித் தேர்வு இல்லை – சிபிஎஸ்இ உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் தேர்வு எழுத முடியாது, தேர்வு எழுதாமலே அவர்களை அடுத்த கல்வியாண்டு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சிபிஎஸ்இ, ஜேஈஈ பல்கலைக்கழக தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories

Tech |