Categories
Uncategorized

CBSE 10,12 வகுப்பு மாணவர்களுக்கு…. 2-வது பருவத்தேர்வு தேதி வெளியீடு…. அட்டவணைகான நேரடி லிங்க் இங்கே…!!!

2022ஆம் ஆண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) ஏப்ரல் 26ம் தேதி 1௦,12ஆம் வகுப்புகாண இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பருவம் தேர்வுக்கான தேதிதாள் (CBSE TERM 2 EXAM […]

Categories

Tech |