Categories
தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 31- ஆம் தேதி, பள்ளி மாணவர்கள் – அமைச்சர் திடீர் தகவல்…!!

2021ஆம் வருட சிபிஎஸ்இ தேர்வுக்கான தேதிகள் குறித்து டிச.,31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு […]

Categories

Tech |