கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நோய்த்தொற்று தீவிரம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறை தேர்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூன் 28-ஆம் தேதிக்குள் தங்களுடைய செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று […]
Tag: சிபிஎஸ்இ மாணவர்கள்
10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]
9, 10, 11 ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 9, 10, 11 மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று முதல்வர் […]
இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு […]
10 மற்றும் 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்நோய் தொற்று தீவிரமடைந்து வந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்படவில்லை. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் […]