Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்சி இரண்டாம் பருவத் தேர்வு முறையில் மாற்றம்….? வெளியான முக்கிய தகவல்…..

சிபிஎஸ்இ தேர்வு குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன . இந்த ஆண்டு தேர்வு முறை இரண்டு பருவமாக பிரிக்கப்பட்டு முதல் பருவ தேர்வு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவ தேர்வு குறித்து இணையத்தளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

+2 மதிப்பெண் ஜூலை-31 வெளியிடப்படும்…. சிபிஎஸ்இ விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories

Tech |