Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE +2 தேர்வு முடிவுகள் வெளியானது….!!!!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இரண்டு பருவங்களாக, கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கிய +2 தேர்வுகள், கடந்த ஜூன் 15 வரை நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். https://cbseresults.nic.in என்ற தளத்துக்கு சென்று தேர்வு முடிவுகளை அறியலாம். digilocker.gov.in என்ற முகவரியில் மார்க் ஷீட் பதிவிறக்கம் செய்யலாம்.

Categories

Tech |