Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”மாணவர்கள் முகக்கவசம் அணியலாம்” சிபிஎஸ்இ அறிவுறுத்தல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ மாநிலம் முழுவதும் சுற்றைக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளரிடம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இரண்டு முக்கிய சுற்றறிக்கை அனைத்து மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்கள் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகழுவ வேண்டும், மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் , […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் முறைகேடு : சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன் – சிபிசிஐடி அதிரடி …!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி […]

Categories

Tech |