Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு…. “தமிழில் 100 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாணவி சாதனை”….!!!!!

சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் மாணவி செல்வலட்சுமி பேசியதாவது, எனது தந்தை முத்துமாரியப்பன். தாயார் ராமலட்சுமி. […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை1 முதல் சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும்….!

Tech |