தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை தனி நபர்களிடம் மற்றும் தரகர்களிடம் பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, பகிர்ந்து உள்ளார். மேலும் தேசிய பங்குச்சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது, உள்ளிட்ட ஏராளமான ஊழல் முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில் இவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியனும் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவர் மீதும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை […]
Tag: சிபிஐ அதிகாரிகள்
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ள சிபிஐ கணக்கில் வராத 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. வரிஏய்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புள்ள பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு டிகே. சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது நடத்திய சோதனையில் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் சிபிஐ-யிடம் அளித்திருந்தது. […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.டிகே சிவகுமாரின் சொத்துகளை முடக்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள திரு. டிகே சிவகுமார் மீது வருமான வரித்துறை சார்பில் வரி ஏய்ப்பு புகார் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த இரு புகார்கள் மற்றும் […]