Categories
மாநில செய்திகள்

டிஜிபி உத்தரவு…. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சிபிசிஐடிக்கு புதிய அதிகாரம்… தமிழக அரசு அரசாணை…!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான துறைரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பான இந்த அரசாணையில், போலீசார் மீதான புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபியிடம் அனுமதி பெற்று விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு….. “316 பேரிடம் நடத்தப்பட்ட”….. விசாரணை நகல்களை பெற்றது சிபிசிஐடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காவலர் இறப்புக்கான உண்மையான காரணம்”…. சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல்….!!!!!

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேளாங்குளம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சித்ராதேவி மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சித்ராதேவி தனது மகளுடன் சென்ற வருடம் […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆறு குட்டி, சசிகலா, விவேக் ஜெயராமன்  உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீமதி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணம் மீட்பு – சிபிசிஐடி போலீசார் தகவல் …!!

அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதிமுக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரத்தின் போது பல்வேறு ஆவணங்கள் திருடப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் சிவி சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் திருடி சென்று விட்டதாக அழிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUSTNOW: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை …!!

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று   அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி நேரில் விசாரணை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலைவிரித்து ஆடியது. இதற்கிடையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னை வானகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதவாளர்கள் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் பேருந்து, கார், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்….. வீடியோக்களை வெளியிட வேண்டாம்…. சிபிசிஐடி வேண்டுகோள்…!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாலை மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்ற புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கும் விசாரணை மேற்கொண்டு மேற்படி இறப்பு தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பள்ளி மாணவி மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….. வெளியான அதிரடி தகவல்….!!!!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
மாநில செய்திகள்

விசாரணை கைதி மர்ம மரணம்….. சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு….!!!!

சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுரேஷ் அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் கடந்த 18ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி மரணம் வழக்கு…. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்….!!!!

திண்டுக்கல் பாச்சலூர் அருகே மர்மமான முறையில் சிறுமி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரின் ஒன்பது வயது மகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி பின்னர் காணவில்லை. பின்னர் சிறுமி பள்ளியில் உள்ள மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் தற்கொலை வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்….!!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை வேளச்சேரி காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவிடம்… சிபிசிஐடி 2வது நாளாக தொடர் விசாரணை….!!!

சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இவர் மீது போஸ்கோ […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள்… சிவாசங்கர் பாபாவுக்கு சிபிசிஐடி காவல் விசாரணை…!!!!

மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரவிட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல… டெல்லி நீதிமன்றம் அனுமதி…!!!

சுகில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

டேராடூனில் இருந்து தப்பி ஓடி… “இப்ப டெல்லியில் கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா”…. சிபிசிஐடி அதிரடி…!!!

டேராடூனில் இருந்து தப்பி சென்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை… தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

காசி மீதான மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள். இளம் பெண் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் தனியறையில் உல்லாசம் அனுபவித்து வந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியில் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! 100கிலோ தங்கமா ? சிபிஐயிடமே திருட்டு… பரபரப்பு விசாரணை …!!

சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், […]

Categories
மாநில செய்திகள்

கிசான் திட்ட மோசடி வழக்கில் இதுவரை 101 பேர் கைது …!!

கிசான் திட்ட மோசடி வழக்கில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமரின் கிசான் திட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 100 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடியின் திட்டம்…. ரூ.105 கோடி மோசடி…. 100பேருக்கு ஆப்பு… 107பேருக்கு ஜெயில்…!!

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல தகுதியற்றவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள் மாற்றும் அவுட்சோர்சிங் மூலம் சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 13 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிசான் முறைகேடு…. ”ரூ.105 கோடி பறிமுதல்”… சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். தகுதியற்ற பல விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் வாயிலாக சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு – கள்ளக்காதலியிடம் சிபிசிஐடி விசாரணை..!!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தந்தை மகன் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை…!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – மேலும் 5 காவலர்கள் கைது…. !!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆய்வாளர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் யாருடையது ? விசாரணையில் புதிய திருப்பம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன்  மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சு சொல்லுங்க ? பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை …!!

காவல்நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் இருந்தபொழுது மரணமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மரணமடைந்த ஜெயராஜ் வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணைக்கு பென்னிக்ஸ் நண்பர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் சித்ரவதை – காவலர் முத்துராஜ் கைது …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் குற்றவாளி: முதல்வரை விசாரிக்க கோரி மனு …!!

சாத்தான்குளம்  இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது: வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள்  உடல்நிலை கோளாறு காரணமாகத் தான் உயிர் இறந்தார்கள் என்று முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளதது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கின் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பதிவு கிடைச்சு இருக்கு…. பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்…. சிபிசிஐடி ஐ.ஜி தகவல் …!!

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில்  சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு …

  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் தேடப்படும் குற்றவாளி….. யாரும் அப்ரூவல் ஆகவில்லை…. சிபிசிஐடி பரபரப்பு தகவல் …!!

சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள்.  இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர் முருகன்…..”தேடப்படும் குற்றவாளி” சிபிசிஐடி அறிவிப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார்.  அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்… 12 குழுக்கள்… விடிய விடிய விசாரணை…. மொத்த போலீசும் கைது…. அதிரடி காட்டிய சிபிசிஐடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முருகன் கைது…. காவலர் முத்துராஜ் தலைமறைவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர்  அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 எஸ்.ஐ, 2 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு – சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தகவல் …!!

சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 போலீஸ் மீது கொலை வழக்கு…. எஸ்.ஐ ரகு கணேஷ் கைது…. அதிரடி காட்டும் சிபிசிஐடி ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்…. எப்.ஐ.ஆர் திருத்தி எழுதப்படுகிறது…. சிபிசிஐடி ஐ.ஜி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை  நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் – ஜெயராஜ் வீட்டில் சிபிசிஐடி விசாரணை …!!

ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது …!!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் நியமனம்!!

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாபர் சேட் கடந்த 2011ம் ஆண்டில் மண்டபம் பிரிவுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ஏடிஜிபி யாகவும் இருந்தார். அதன்பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரியாக இருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடியில் டிஜிபியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் முறைகேடு : சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன் – சிபிசிஐடி அதிரடி …!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு – சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப்பதிவு …!!

நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இது குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி  போலீசார் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவரின் தந்தையிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதியதில் […]

Categories

Tech |