Categories
மாநில செய்திகள்

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு – உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்‍கும்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கை […]

Categories

Tech |