Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் ரஜினிக்கு கதை பிடிக்கலையாம்?”…. விரைவில் இயக்குனர் மாற்றம்?…. வெளியான புதிய பரபர தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி லைகா  நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்”….. வெளியான படத்தின் அப்டேட்…!!!!!

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வட்டம் திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சிபி சத்யராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகன் ஆவார். நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான மயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இவர் வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் கமலக்கண்ணன் இயக்குகின்றார். மேலும் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உள்ளிட்டோர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“பேட்டியளித்த நடிகர் சிபி சத்யராஜ்”… பகிர்ந்த பல சுவாரசியமான தகவல்கள்…!!!!!

நடிகர் சிபி சத்யராஜ் பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். நடிகர் சத்யராஜின் மகனும் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகருமான சிபி சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். இவர் தற்பொழுது தான் நடித்துள்ள ரங்கா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். அப்பொழுது படத்தின் ஹீரோ சண்டை வேண்டாம் என ஒதுங்கும் கதாபாத்திரம் என படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். என் அம்மா எனக்கு மிகவும் சப்போர்ட்டிவ். எங்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்”…. படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர்…!!!!

இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி டான் திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் டான். இத்திரைப்படமானது வருகின்ற 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பேட்டியளித்துள்ளார். அப்போது படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ரோல் நல்லவரும் இல்லை கெட்டவனும் இல்லை. படத்தில் சமூகத்திற்கு தேவையான சோசியல் மெசேஜ் இருக்கின்றது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமானது வாத்தியாரிடம் […]

Categories

Tech |