இதாகோ பொட்டேட்டோ கமிஷன் என்ற நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் புதிதாக வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வாசனை திரவியம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்டதாக வாசனை திரவியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாசனை திரவியத்தை அமெரிக்காவின் “இதாகோ பொட்டேட்டோ கமிஷன்” என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக […]
Tag: சிப்ஸ்
உலகப் புகழ்பெற்ற சிப்ஸ் நிறுவனமான டோரிட்டோ சிப்ஸ் ஒன்று உப்பி இருந்ததை கண்டு, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டைச் சேர்ந்த பதின்மூன்று வயது ரைலி. இந்த சிப்பின் வீடியோவை சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அது விரைவில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அதற்கு கிடைத்த ஆதரவை பார்த்த ரைலி அந்தச் சிப்ஸை இ-பே வலைதளத்தில் ஏலம் விட்டுள்ளார். அவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் ஏலத்திற்கு விட்ட 8 மணி நேரத்தில் […]
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பளபளவென்று இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகின்றனர். அந்த ஆலையில் சோதனை செய்ய உணவு மற்றும் மருத்துவ கழக அதிகாரிகள் சென்றபோது ஆலையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதவை […]