Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குறைதீர் கூட்டத்தில்… “ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை”… பொதுமக்கள் புகார் மனு…!!!!

கணபதி நகரில் ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோலியனூரை அடுத்துள்ள அணிச்சம்பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்த பொதுமக்கள் சார்பாக சங்கர் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, எங்கள் கணபதி நகர் பகுதியில் கடந்த 2020 – 21 வருடம் மகாத்மா […]

Categories

Tech |