Categories
உலக செய்திகள்

ஆஹா! இதல்லவோ கண்டுபிடிப்பு…. கெட்டுப்போன உணவிலிருந்து சிமெண்ட் தயாரிப்பு… ஜப்பான் ஆய்வாளர்கள் அசத்தல்…!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வாளர்கள் கெட்டுப்போன உணவுகளிலிருந்து சிமெண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள். கான்கிரீட் தயாரிக்க மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடிய வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், சிமெண்டிற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெற்றியை நெருங்கி விட்டனர். அதாவது வீடுகளில் மீதமாகும் உணவுகள் மூலம் சிமெண்டை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். வீண் செய்யப்படும் உணவுகளில் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

சிமெண்ட், எஃகு விலை…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன குட் நியூஸ்….!!!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இப்போது பெட்ரோல், டீசல் மீதுள்ள கலால் வரியை மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை சுமார் ரூபாய் 9.5 என்ற அளவிற்கும், டீசல் ரூபாய் 7 என்ற அளவிற்கும் குறைந்து உள்ளது.  இதையடுத்து சிமெண்ட்,எஃகு போன்றவற்றின் விலைகளை குறைக்கும் அடிப்படையில் மத்திய அரசானது முக்கியமான முடிவை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை  உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“வலிமை” சிமெண்ட்… அறிமுகம் செய்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்!!

வலிமை சிமெண்ட்டை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

30 டன் சிமெண்டு ஏற்றி வந்த லாரி…. கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்….!!

பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அருகே உள்ள சங்கர் நகரில் இருந்து சுமார் 30 டன் சிமெண்ட் மூட்டைகள் லாரி ஒன்று ஏற்றிவந்துள்ளது . இந்த லாரியை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சப்தம் குலத்தை சேர்ந்த லாலிசத்சின்32 வயதான மகன்  அஜி ஓட்டி வந்துள்ளார். அந்த லாரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லை – தென்காசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரம் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை தொடர்ந்து அடுத்த விலை உயர்வு…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதில் கட்டுமான பணிகள் செய்யும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் திடீரென சிமெண்டின் விலை ரூ.70 க்கு உயர்த்தப்பட்டது. இதுகுறித்து கட்டுமான துறை தமிழக அரசிடம் புகாரளித்த பிறகு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.60 குறைக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணியாளர்கள் தங்கள் வேலையில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வலிமை என்ற பெயரில் சிமெண்ட்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர்களின் கேள்விக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எஃகு, சிமெண்ட் குறைவாக பயன்படுத்தி சாலை அமைக்கவும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

எஃகு, சிமெண்ட்டை குறைவாகப் பயன்படுத்தி சாலைகளை அமைக்க வேண்டும் என்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய அவர், சாலை உபகரணங்களுக்கு அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் எத்தனால் ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க அமைச்சர் வலியுறுத்தினார். 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் […]

Categories

Tech |