Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொசு தொல்லை அதிகமா இருக்கு…. பாதியில் விடப்பட்ட பணி…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கழிப்பறை கால்வாய் கட்டும் பணியை மீண்டும் தொடங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோட்டில் இருந்து ஆர்.என்.புதூர் செல்லும் சாலையில் சிம்நகர் உள்ளது. இங்கு கழிப்பிட கால்வாய் பணி தொடங்கப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. ஆகவே பாதியில் விடப்பட்ட கால்வாய் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |