Categories
பல்சுவை

“வாழ்ந்தா இப்படி வாழனும்”…. கால் மேல் கால் போட்டு கூலாக மில்க் ஷேக் குடிக்கும் சிம்பன்சி…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வேடிக்கையான வீடியோக்கள் பல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் மிக வேடிக்கையாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது தொப்பி மட்டும் சன் கிளாஸ் அணிந்து மில்க் ஷேக் குடித்து மகிழும் சிம்பன்சியின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை […]

Categories

Tech |