Categories
தேசிய செய்திகள்

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த….. ஜீன்ஸ் அணிந்த சிம்பான்சி குட்டி….. வைரல் வீடியோ….!!!!

ஜீன்ஸ் அணிந்த சிம்பான்சி குட்டி பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் போல் விலங்குகளுக்கும் உணர்ச்சி உள்ளது. அவர்கள் தொடுதல் மற்றும் காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். சௌமியா சந்திரசேகரன் என்பவர் சமீபத்தில் தாய்லாந்தின் பாக்கில் உள்ள சபாரி வேர்ல்ட் சென்று அங்கு ஒரு சிம்பான்சியுடன் போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   A post shared by ??????? ℂ????????????? […]

Categories

Tech |