Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” திரைப்படம்…. சிம்பு அதற்காக ஒரு ருபாய் கூட வாங்கல!…. மனசார பாராட்டிய தளபதி விஜய்….!!!!!

தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி படமாக உருவாகி இருக்கும் “வாரிசு” வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைக்கும் இப்படத்தின் தீ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளார். அண்மையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர் விஜய்” சிம்பு இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்காப்பு கலை: தீவிர பயிற்சியில் ஈடுபடப்போகும் நடிகர் சிம்பு?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை அடுத்து இப்போது சிம்பு “பத்து தல” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது. மேலும் இப்படத்துக்கு பின் கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் சிம்பு நடிக்கப்போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. எனினும் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரம் சிம்பு மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் எனது வேலையை முடித்து விட்டேன்”… கௌதம் கார்த்திக் ட்விட்.. வெளியான பத்து தல பட அப்டேட்..!!!

பத்து தல திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#SoulOfVarisu : “ஆராரிராரிரோ கேட்குதம்மா”….. சித்ரா குரலில் வெளியானது 3ஆவது பாடல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் வாரிசு படத்திலிருந்து தற்போது 3ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா.! நாளை மாலை “வாரிசு” படத்தின் 3ஆவது பாடல் ரிலீஸ்…. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!!

 ‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் “பத்து தல”… எப்ப தெரியுமா ரிலீஸ்..??

பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள்,  என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதார்-2 திரைப்படம் பார்த்துவிட்டு…. நடிகர் சிம்பு வெளியிட்ட பதிவு…. இணையத்தில் வைரல்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009ம் வருடம் வெளியான படம் அவதார். இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் இன்று வெளியாகிறது. இதற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என தலைப்பு வைத்து உள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்தின் பிரிமீயர் காட்சிகள் சென்ற சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இறைவன் தான் என் மருமகளை தேர்வு செய்யணும்”…. நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி. ராஜேந்தர் உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“இது எளிதானது அல்ல!… ஆனால் மதிப்புமிக்கது ஆகும்!…. தெலுங்கில் பாடி அசத்தும் நடிகர் சிம்பு….!!!!!

டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்…. அவரோட தந்தையே சொன்ன நியூஸ்…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தையும், இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு ரூபா கூட வாங்கல”… விஜய் படத்துக்காக சிம்பு செய்த விஷயம்… வேற லெவல்யா..!!!

வாரிசு திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் சிம்பு வேலை செய்து கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி இரு நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். மேலும் அவர் லிரிக்கல் வீடியோ பாடலில் நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை எந்த நடிகர் பாடினார் தெரியுமா….? கேட்டா வியந்து போயிடுவீங்க….!!!!!!

“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது. இந்த  இரண்டாவது  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரத்த சாட்சி டீசரை வெளியிட்ட சிம்பு… படக்குழுவிற்கு வாழ்த்து..!!!

ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு…. வேற லெவல் கூட்டணி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதனையடுத்து, தற்போது இவர் பத்து தல, கொரோனா குமார் போன்ற திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! சிம்பு எடுத்த அதிரடி முடிவு…. இனிமே என்ன வெறித்தனம்தான்…!!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் . இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. விரைவில் ”மாநாடு” படத்தின் இரண்டாம் பாகம்….? ஹிண்ட் கொடுத்த படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ”மாநாடு”. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ். ஜே .சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் “பத்து தல”… ரிலீஸ் எப்ப..? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிராப்பான “கொரோனா குமார்”…. எதிர்பார்க்காத கூட்டணி…. நடிகர் சிம்புவின் நிலை என்ன….?

நடிகர் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற திரைப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.  “மாநாடு” திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கெளதம்  மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்  சிம்பு.  இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் நரதன் இயக்கத்தில் “முஃப்தி” என்ற திரைப்படத்தின்  தமிழ் ரீமேக் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த தமிழ் ரீமிக் மூவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்…. பாராட்டு மழையில் லவ் டுடே பட ஹீரோ…!!!!!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிம்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளீஸ்…. ”இதை கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்”…. கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு…. நீங்களே பாருங்க….!!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகி 50 நாள் நிறைவடைந்ததையடுத்து விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய சிம்பு, இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கின்றேன். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், லவ் டுடே, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விறுவிறுப்பாக நடக்கும் சிம்பு பட சூட்டிங்”…. இணையத்தில் பிக்ஸ் ட்ரெண்டிங்…!!!!!

சிம்பு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்… “யாருக்கு ஓகே சொல்லுவார் சிம்பு…???”

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெறவில்லை. இதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பதிலாக நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்து தல படப்பிடிப்பில் ரசிகர்களுடன் சிம்பு”…. வைரலாகும் பிக்ஸ்…!!!!

பத்து தல படபிடிப்பு தளத்தில் சிம்பு ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலை குவித்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! முதல்முறையாக ஜோடி சேரும் சிம்பு – கீர்த்தி சுரேஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இரண்டு பேரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் எஸ்.டி.ஆர்”…..‌ புதிய படம் குறித்த தகவல்….!!!!!

சுதா கோங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக பலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. சூரரை போற்றி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. வெளியான ஓடிடி ரிலீஸ் தேதி…!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு வெளியிட்ட மேக்கிங் வீடியோ”….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!!

சிம்பு வெளியிட்ட மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இதை மட்டும் செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள்….!!!

ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் திரையரங்கில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம்.. “மல்லிப்பூ பாடல் இன்று வெளியீடு”… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகர் சித்தி இத்தானி, நடிகை ராதிகா போன்றோர் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் கவனத்தை பெற்றிருக்கிறது. அதிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுசுக்கு ஜோடியாகும் சிம்பு பட நடிகை”…. வெளியான புது தகவல்….!!!!!

சிம்பு திரைப்படத்தையடுத்து தனுஷ் திரைப்படத்தில் சித்தி இட்ஞானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“சிம்புவின் வெந்து தணிந்தது காடு விமர்சனம்”…. இதோ ஒரு பார்வை…..!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்பு மாலை அணிவித்த சிம்பு ரசிகாஸ்”….. எரியற தீயுல மேலும் தீ வைப்பு….!!!!!!

ப்ளூ சட்டை மாறனின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள் சிம்பு ரசிகர்கள். இயக்குனராகவும் பிரபல விமர்சகராகவும் வலம் வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை அனைவரையும் விளாசி வருகின்றார். அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதோடு உருவ கேலியும் செய்து வருகின்றார். இதனால் இவர் பல சர்ச்சையில் சிக்கி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்”…. கூறிய சிம்பு…. கௌதம் மேனன் தகவல்…!!!!!

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறியதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் எனக்கூறிய சிம்பு… கௌதம் மேனன் சொன்ன தகவல்…!!!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தை வேல் ஃபிலிம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்தது என்று தான் கூற வேண்டும். மேலும் கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணி என்றவுடன் காதல் படமாக தான் இருக்கும் என கணித்த ரசிகர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை….. இறங்கி செய்யணும் போல இருக்கு”…. கடுமையாக விளாசிய கொதம் மேனன்….!!!!!!

படங்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனை கௌதம் மேனன் கடுமையாக விளாசி உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. ஆனால் இத்திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவுக்கு கண்டிப்பாக தேசிய விருதே கிடைக்கும்”….. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…..!!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னொருத்தர் பொழப்புல மண்ணு போடுறது தான் விமர்சனங்களா….?” ப்ளூ சட்டைக்கு கௌதம் மேனன், சிம்பு பதிலடி….!!!!!!

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு நடிகை சிம்பு, கௌதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் காட்டும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு”….. பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாட்களில் எத்தனை கோடி தெரியுமா….?????

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் வைத்து விமர்சனம் செய்து கஷ்டப்படுத்தாதீங்க”… பிரபல நடிகர் வேண்டுகோள்…!!!!!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பட குழு கேக் வெட்டி கொண்டாடி அதன் பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு இடத்தை பிடித்த விஷால்”…. குவியும் புகார்கள்….!!!!!!

சிம்புவின் இடத்தை நடிகர் விஷால் பிடித்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்போது தனது கடின உழைப்பால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி வருகின்றார். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக அவர் தன்னுடைய எடையை வெகுவாக குறைத்தார். மேலும் திரைப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் பலரின் பாராட்டையும் பெற்றார். இவர் மீது சில ஆண்டுகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு அத மட்டும் செஞ்சிருந்தா வேற லெவலுக்கு சென்றிருப்பாரு”…. கௌதம் மேனன் ஓபன் டாக்….!!!!!

சிம்பு குறித்து கௌதம் மேனன் பேசியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் காட்டும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு”…. பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா…????

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் […]

Categories
சினிமா

“ஒரு நடிகனாக காட்டுப் பசியில் இருக்கிறேன்”….. நடிகர் சிம்பு அதிரடி பேச்சு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ்நாட்டின் தகுதியான பேச்சுலர் சிம்பு தான்”…. நடிகை சித்தி இட்ஞானி பேட்டி….!!!!

சிம்பு குறித்து சித்தி இட்ஞானி பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் சிம்பு நடிப்பில் செப்-15 வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் சித்தி இட்ஞானி. படத்தைப் பார்த்த பலரும் இவரின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் சிம்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசியது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் அந்த பெரிய ஆள்….?” சிம்பு பேட்டி வைரல்…!!!!

சிம்பு பேட்டியில் பேசியது குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் சிம்புவை பாராட்டி வருகின்றார்கள். இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு செல்கின்றார்கள். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சிம்பு பேசிய வீடியோவை பார்த்தவர்கள் அவர் […]

Categories
சினிமா

“தமிழ்நாட்டின் தகுதியான பேச்சிலர் சிம்பு தான்”….. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டும் என்றால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் நாளில் அதிரடி வசூல் வேட்டை….. சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. எவ்வளவு தெரியுமா?….!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தரமான கேங்ஸ்டர் படமாக வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். சுமார் 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் திரையிடப்பட்ட வெந்து தணிந்தது காடு முதல் நாளில் 80 சதவீதம் நிரம்பி படக்குழுவுக்கு வசூலை வாரிக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. ரிலீசான சில மணி நேரங்களிலேயே…. இணையத்தில் கசிய விட்ட தமிழ் ராக்கர்ஸ்…!!!!!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீசான சில மணி நேரங்களிலே ஆன்லைனில் கசிந்து விட்டது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து […]

Categories

Tech |