Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டைய கிளப்பும் ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக்… வெளியிட்ட சிம்பு… வைரலாக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு அசத்தலாக  நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக  நடித்துள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு திருமணம்… அடுத்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும்… சொன்னது யார் தெரியுமா?…!!

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவரது தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர்  உறுதியான தகவல் அளித்துள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. அதோடு சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் சிம்பு  நடித்துள்ளார் .சமீபகாலமாக சிம்பு  சமூக வலைத்தளங்களில் தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் அறிய அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராபிக்ஸ் பாம்பாவே இருந்தாலும் அனுமதி வாங்கிருக்கனும் … டீசர், போஸ்டர் பகிர்வத நிறுத்துங்க… ‘ஈஸ்வரன்’ க்கு வந்த சிக்கல்…!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீஸர் ,போஸ்டர் பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசரும் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என தெரிவித்தனர்.  திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அருகில் துப்பாக்கி… பின்னணியில் நடக்கும் கலவரம்…பரபரப்பா இருக்கும் ஃபஸ்ட் லுக் அப்டேட்….!!!

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மீசை, பெரிய தாடி என அசத்தலான தோற்றத்துடன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்திருக்கிறார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Inshallah First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு ‘ ஸ்பெஷல் அறிவிப்பு … ரெடியா இருங்க சிம்பு ஃபேன்ஸ்… ட்வீட் போட்ட வெங்கட் பிரபு…!!

இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை வெளியிடுவதாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுல பிரபல நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் மாநாடு திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை நாளை காலை  09:09 மணிக்கு வெளியிடுவதாக இயக்குனர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் குளத்தில் அசத்தலான போஸ்… சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்… வைரலாக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நீச்சல் குளத்தில் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை  இணையத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த  திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து பெரிய தாடி, மீசை என அசத்தலாக மாறி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “THE BEST PROJECT […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு…. வனத்துறை வழக்குப் பதிவு….!!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு தற்பொழுது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்து உருவாகிவரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றி இருந்ததால், இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறி போன அண்ணன் சிம்பு…. தங்கை போட்ட ட்விட் பதிவு… ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் ….!!

நடிகர் சிம்புவிடம் பல மாற்றகள் இருப்பதாக அவரது தங்கை கூறியுள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சிம்பு பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ள சிறந்த நடிகர். இவர் நடிப்பிலும், பேச்சிலும், பெரும் ரசிகப்பாட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் சிம்பு நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. சிம்பு கொரோனா ஊரடங்கு காலத்தில்  தன்  உடல் அமைப்பை முழுவதும்  மாற்றியுள்ளார். அவர் உடலமைப்பை மாற்றியதும், அதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்த படப்பிடிப்பு…. சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி….. ஹன்சிகா ட்விட்….!!

நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி மாறி விட்டார்…. சிம்புவின் போட்டோ ஷூட்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

சிம்புவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய மனிதராக மாறியுள்ளார் . அவரது உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதில் கூறும் வகையில் எடையை குறைத்துள்ளார் .அதோடு  மீசை பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் […]

Categories
சற்றுமுன் சினிமா

முகத்தை மூடி காரில் பறந்த நடிகர் சிம்பு…!!!

தரிசனத்துக்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் சிம்பு தனது புதிய படத்தின் கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி காரில் வேகமாக ஏறினார். நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படியில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்துள்ளார். தரிசனம் முடிந்து சிம்பு தன் முகத்தை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடியபடி வேகமாக  நடந்து […]

Categories
சினிமா

கடவுளே…! சிம்புவுக்கு கல்யாணம் நடக்கணும்… ட்ரெண்டிங் ஆன ரசிகர்களின் செயல்….!!

சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் மண்டியிட்டு வேண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். அவர்களில் சிம்புவும் ஒருவர். இவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் சிம்பு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் சிலர்  வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிம்புவின் புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்பு விற்காக ரசிகர்கள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் செயல்…!!!

நடிகர் சிம்புவிற்காக ரத்தினகிரி முருகன் கோயிலில் மண்டியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிம்பு. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.நடிப்பு ,நடனம், இயக்கம்,பாடல்  போன்ற  பல திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கியவர் சிம்பு. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனாலும்  சிம்புவின் ரசிகர்கள் பட்டாளம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் இருப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் இவர்தான்” ஹன்சிகாவை புகழ்ந்த இயக்குனர்…!

இயக்குனர் ஜமில் சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் இவர் தான் என ஹன்சிகாவை புகழ்ந்து கூறியுள்ளார். யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில், மதியழகன் தயாரிப்பில் நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் “மஹா”. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ‘போஸ்டர்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நடிகை ஹன்சிகா குறித்து இயக்குனர் ஜமீல் கூறுகையில்” சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம்… கௌதம் மேனன் வேண்டுகோள்..!!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லாம் சுகமே என்ற நிலை பெறும் வகையில் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று கூறியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களில் சிலவற்றை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் வெளியில் சுற்றுவதை நிறுத்துவதில்லை. இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு தலையசைத்தால் இரண்டாம் பாகம் வரும் – கௌதம் மேனன்

சிம்பு சரியென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வரும் என பதிலளித்துள்ளார் கௌதம் மேனன் கௌதம் மேனன் இயக்கி சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் திரைக்கு வந்த 10 வருடங்களை கடந்த நிலையில் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதனை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் கௌதம்மேனன் அவர்களிடம் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 வருமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் சிம்பு […]

Categories

Tech |