Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… யோகங்கள் வந்து சேரும்.. யோசித்து செய்லபடுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யோகங்கள் வந்து சேரும். யோசித்து செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை  புரிவார்கள். இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். இன்று  உற்பத்தியிலும், விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் இந்தப் போட்டி , பொறாமைகளும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… ஓய்வு முக்கியம்.. நினைக்கும் காரியங்கள் தாமதப்பட்டு நடக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். சீரான ஓய்வு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இன்று உங்களின் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் அதிகரிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ,சற்று நிதானம் இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அமையும். இன்று  பெயர், புகழ் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…திருமண சுபகாரியங்கள் கைகூடும்… சிந்தனை திறன் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி இப்பொழுது நல்ல வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். இன்று  முயற்சியின் பேரிலேயே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..விட்டு கொடுத்து செல்லுங்கள்.. காரியங்கள் சிறப்பாகவே நடக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இன்றைய நாள் இருக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று காரியங்கள் சிறப்பாகவே இருக்கும். நவீன முறைகளை கையாண்டு தொழிலை பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும், அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..உடல்நிலையில் கவனம் தேவை..பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முக்கியமான விஷயங்களை நீங்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டாம். அதேபோல முக்கியமான செயலை பிறரிடமும் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். திடீரென்று நிர்வாக செலவு கொஞ்சம் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். வாகனத்தில் போகும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று காரணமே இல்லாமல் வீண் பழி கூட சுமக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவை கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..மனதில் வருத்தம் ஏற்படலாம்… வீண் பிரச்சனைகள் சந்திக்க கூடும்..!!

சிம்மம்  ராசி அன்பர்களே..! இன்று சிலரது செயல்களால் உங்கள் மனதில் வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். வீண் பிரச்சினைகளில் கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. இன்று  தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..போட்டிகள் விலகி செல்லும்..பொறாமைகள் மறையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கொடுக்கல், வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இன்று இருக்கும். இன்று  மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று மனம் நிம்மதி கொள்ளும் நாளாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… கோபம் கொள்ளாதீர்கள்..வியாபார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும்.!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகனப் போக்குவரத்தை பின்பற்றுங்கள், பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் கொஞ்சம் கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனப்பூர்வமாக கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கொஞ்சம் நிம்மதி குறையும். படியான சூழல் இருக்கும் யாரிடமும் கோபம் இல்லாமல் பேசுங்கள் ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மனம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..யாரையும் நம்பாதீர்கள்..சண்டைகள் வர கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிலர் உங்களுக்கு உதவுவது போல சிலர் பாசாங்கு செய்யக்கூடும். யாரையும் தயவுசெய்து கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அவரிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க நிதானமான அணுகுமுறை தான் பின்பற்ற வேண்டும். செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது, குடும்பத்தில் ஏதாவது ஒரு சிலர் சண்டைகள் வந்துகொண்டேதான் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மூலம் ரொம்ப நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்துகொண்டேதான் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…புத்தி எண்ணம் உருவாகும்..முன்னேறி செல்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். தாயாருடன் சின்னதாக மனத்தாங்கல் வரக்கூடும். பழைய கடன்களை தீர்க்க புதிய வழிகளை யோசிப்பீர்கள், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி தான் முன்னேறி செல்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், சாதுரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலையும் உயரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகளும் அதிகரிக்கும். இன்று  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…எதிர்பார்த்த லாபம் உயரும்..பயணங்கள் பலன் அளிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடுமையான உழைப்பால் உங்களுடைய தனவரவு நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் பன்மடங்கு உயரும். ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று  அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே அமையும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று உடல்நிலையில் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் இருக்கும். அந்த பயணங்கள் ஓரளவு சுமாரான பலனையே கொடுக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…தடைபட்ட காரியங்கள் நடைபெறும்…நீண்ட நாள் ஆசை நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும், அதனால் திருப்தி நிலையில் இருப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் புகழ் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. கவனம் தேவை.. அளவான வருமானம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே.! இன்று கவனக்குறைவான செயலால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபயோகம் உங்களுக்கு பயன் கொடுக்கும். அளவான வருமானம் கிடைக்கும்., பெண்கள் நகை பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பை தவிர பிற விவாதம் ஏதும் பேச வேண்டாம். மாணவச் செல்வங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யவேண்டாம். அதேபோல பாடங்களை கொஞ்சம் கடுமையாகப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் மனதை எப்பொழுதும் அமைதியாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… ஆதரவு கிடைக்கும்..மதிப்பு உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும், கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள். உறவினர்கள் இடையே சுமுக உறவு இருந்தாலும், அவர்களால் கிடைக்கும் உதவி கொஞ்சம் தாமதமாக வந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…வளர்ச்சி பணி நிறைவேறும்.. எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள்..!!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உங்களுக்கு உருவாகும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியும் நிறைவேறும். தாராள பணவரவில் வீட்டு உபயோக பொருட்களையும் வாங்க கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் ஏற்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் அடைய கூடுதலாகத்தான் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும். இன்று  மனம் அலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.. எதிரிகள் விலகி செல்வார்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யக்கூடிய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்பொழுதுமே அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவுகளால் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும்.இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து பாடங்களைப் கவனிப்பது ரொம்ப சிறப்பு. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. மனமகிழ்ச்சி ஏற்படும்.. பாக்கிகள் வசூலாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். வியாபார விருத்திக்கு வித்திடும், மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். கௌரவம், அந்தஸ்து இன்று உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகளும் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகளும் கூடி வரும், இன்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.. தன்னம்பிக்கை துளிர்விடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் நன்மைகள் ஏற்படும். உங்களுடைய திருமண பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து முடியும். மனைவி வழியில் நல்ல செய்திகள் வந்துசேரும், மனைவியின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகவே  இன்றைய நாள் இருக்கும். இன்று காரியதடை கொஞ்சம் தாமதம் இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள், உடல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… முயற்சி திருவினையாக்கும்.. பொறுமையை கடைபிடியுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும் எனவே முன்னேற முயலுங்கள், வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். கூடுமானவரை நீங்கள் செய்ய வேண்டியதை இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகவே செய்ய வேண்டும். யாருக்கு எந்த வித ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது, வாக்குறுதிகளும் கொடுக்கக்கூடாது. வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே ஈடுபடுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புதிய ஆர்டர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..ஊதிய உயர்வு கிடைக்கும்..பயணங்கள் செல்லவேண்டி இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். உடன் பிறப்புகளால் விரையம் கொஞ்சம் ஏற்படும், நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று உங்கள் மீது மற்றவர்கள் கோபம் படும்படியாக நடந்து கொள்வீர்கள். இன்று மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும், பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிலரிடம்  சில்லறை சண்டைகளும் சரியாகும். இன்று முக்கியமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..புண்ணிய காரியங்களில் ஈடுபடுங்கள்..வீண் பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள நாளா காத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். இரவும், பகலும் போல் இன்பமும், துன்பமும் மாறி மாறி உங்களுக்கு வரும் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு உருவாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆன்மீக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பது மூலம் மனதிற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும்..சிரமங்கள் விலகி செல்லும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று கடினமான வேலைகளை கூட ரொம்ப எளிதாக முடிக்கும் நாளாகவே இருக்கும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு வழி கிடைக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமங்கள் விலகி செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்கள்” யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்” முழு பலன் அறிய..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு வேலையையும் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள், மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை செய்து நன்மை பெறுவார்கள். இன்று உடல்நிலையை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை […]

Categories

Tech |