Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டி ஊராட்சி சாஸ்திரிபுரம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாவிளக்கு பூஜை, பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து விழாவை முன்னிட்டு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் ஆகிய பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா […]

Categories

Tech |