தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் […]
Tag: சிம்ரன்
பிரசாந்த் சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடைந்து […]
சிம்ரனின் மகனைப் பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் விஜய் சிவாஜி நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். உச்ச நட்சத்திரமாக இருந்த சிம்ரன் தொழிலபதிபரை திருமணம் செய்துகொண்ட […]
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டுஇவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”துள்ளாத மனமும் துள்ளும்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்திருந்தார். […]
90’களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் சிம்ரன். தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் விஜய் சிவாஜி நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். சிம்ரன் உச்ச […]
விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என கேட்ட போது, அதற்கு நோ என சிம்ரன் கூறியுள்ளார். சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர். இவர் தமிழில் அஜீத், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில், இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சில நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். அதன்படி, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவிற்கு இவர் அம்மாவாக நடித்திருந்தார். மேலும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும் அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், […]
சிம்ரனின் மறுமுகத்தைக்காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கு இடுப்பழகி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சொல்லப்போனால் 2000 ஆண்டுகளில் இவரை கனவுக்கன்னி என்றே சொல்லி வந்தனர். அதன்பிறகு இவர் தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சினிமாவிலிருந்து சில நாட்கள் […]
விக்ரமின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல நடிகையின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் முதல்முறையாக விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் வாணி போஜன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். […]
பிரபல சின்னத்திரை நாயகியான ஹரிப்பிரியா இசைக்கு அவரது நண்பர்கள் மிகப்பெரிய சர்ப்ரைஸை அளித்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஹரிப்ரியா. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் இவர் தன் பெயரை ஹரிப்பிரியா இசை என்றே மாற்றிக்கொண்டார். இந்நிலையில் ஹரிப்ரியா இசையின் நண்பர்கள் அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் […]
சிம்ரன் மற்றும் பிரசாந்த் மீண்டும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியில் வெளியான அந்தாதூன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவுள்ளார் . இந்த ரீமேக் உரிமத்தை தியாகராஜா அவர்கள் வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே பிரட்டரிக் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன் நடிப்பது மட்டுமல்லாமல் , பிரசாந்த்துடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது […]