Categories
மாநில செய்திகள்

சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை […]

Categories

Tech |