தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]
Tag: சிம் கார்டு
சென்ற டிசம்பர் மாதத் தொடக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக இந்த விதிமுறையைக் கடைபிடிக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்து இருக்க முடியும். அதையும் தாண்டி வைத்திருந்தால் அந்த சிம் கார்டு செயல் இழந்துவிடும். சிம் கார்டு வைத்திருக்ககூடிய அனைவரும் அதை வெரிஃபை செய்ய வேண்டும். சிம் கார்டு வாங்குவது சுலபமான ஒன்றாகும். ஆதார், டிரைவிங் […]
மக்கள் சிம்கார்டு பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயரில் 9 சிம்கார்டு மட்டுமே வைத்திருக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் யாரேனும் வைத்திருந்தால் அந்த நபரின் பெயரில் உள்ள சிம்கார்டுகள் 45 நாட்களில் செயல் இழக்கும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய சிம் கார்டுகளை உடனடியாக செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு போனில் இரண்டு சிம் கார்டு, மூன்று சிம் கார்டு என தொழில்நுட்பம் வளர வளர மொபைல் பயன்பாடும் சிம்கார்டு களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது ஒருவரே இரண்டு மூன்று போன் வைத்திருக்கின்றனர். அதனைப் போல எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரியாத அளவுக்கு சிம் கார்டுகளையும் வாங்கி குவித்தவர்கள் பலர். அதிலும் சிலர் இலவசமாக சிம் கார்டு வாங்கி விட்டு அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தி விட்டு அப்படியே அதனை […]
இந்தியாவில் 18 வயதிற்கு குறைவாக உள்ள நபர்கள்யாருக்கும் சிம் கார்டுகள் வழங்க கூடாது என இந்திய தொலைத் தொடர்புத்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. புதிதாக சிம்கார்டு மைனர் அல்லது தகுதியற்ற சிறார்களுக்கு விற்பது தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரின் சட்டவிரோத செயலாகும். பெற்றோர்கள் இல்லாமல் சட்டபூர்வ பாதுகாவலரின் கீழிருக்கும் நபர்களுக்கான வயது 21 என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தாதவர்களின் சம்பளத்தை நிறுத்த பாகிஸ்தான் […]
உங்கள் சிம் கார்டு தொலைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம், டெலிகாம் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு உங்களின் சிம் கார்டு தொலைந்துவிட்டது என்று புகார் அளிக்க வேண்டும். பின்னர், உங்களின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க டெலிகாம் ஆபரேட்டர் பல வழிகளை உங்களுக்கு வழங்குவார். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டைத் ப்ளாக் செய்ய ஏராளமான வழிகளையும் வழங்குகிறது. அப்படி நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பயனர் என்றால் இந்த பதிவு […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் […]
பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசி உரையாடி வருகிறார்கள். உலகில் உள்ள அனைவரும் தற்போது செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் […]