Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங்க் லைசென்ஸ் பெற…. புதிய விதிமுறை – நாளை முதல் அமல்…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற […]

Categories

Tech |