புகழ்பெற்ற சியோமி நிறுவனம் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த xiaomi 12 pro 5G ஸ்மார்ட் போனுடன், Pad 5 லேப்லட்டும் அறிமுகமாகிறது. இந்த xiaomi 5ஜி பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனில் 6.73″ இன்ச் WQHD + E5 2K Amoled display , 120HZ refresh rate, 480HZ touch sampling […]
Tag: சியோமி நிறுவனம்
சியோமி நிறுவனம் விரைவில் சிவி எஸ் அல்லது சிவி 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதுத. தற்போது சியோமி புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு நிறங்களை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு இதுவரை இந்தியாவில் வெளியாகவில்லை. தற்போது இதன் மேம்பட்ட பதிப்பு CIVI S அல்லது CIVI 2 என்ற பெயருடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. […]
சியோமி நிறுவனத்திடம் இருந்து தனியாகப் பிரிந்து சென்று, போக்கோ தனி நிறுவனமாக மாறியது. இதனைத் தொடர்ந்து போக்கோ நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய MWC 2022 இந்த நிகழ்வு, பார்சிலோனாவில் நடக்கும்போது, Poco X4 Pro என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அசத்தல் ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ […]
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள். இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான ஜியோமி 12 சீரிஸில் 3 ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோமி 12,12 ப்ரோ மற்றும் 12X என 3 மாடல்கள் தற்போது அறிமுகமாகியிருக்கிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 Gen1 […]
சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்ற எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடல் 1.08 இன்ச் அளவு சதுரங்க வடிவத்தில் கலர் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பில்ட் இன் சார்ஜிங் போர்ட் 14 நாட்களுக்கு மேலாக வழங்கிய பேட்டரி லைஃப் கொடுக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப்ன் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், 13 கிராம் மிகக் குறைந்த […]