தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் […]
Tag: சிரஞ்சீவி
சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் ரிலீஸாகியுள்ளது . தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் வெளியான ‘காட்பாதர்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்துக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் ”வால்டர் வீரய்யா”. இது இவரின் 154வது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை எஸ். ரவீந்திரா இயக்குகிறார். […]
புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் […]
சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்பாதர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் […]
காட்பாதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றதில் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார் சிரஞ்சீவி மற்றும் […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, இப்போது மோகன் ராஜா இயக்கியுள்ள லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சிரஞ்சீவி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவற்றில் “நான் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன். எனினும் அரசியல் என்னை விட்டு விலகவில்லை” என பேசியுள்ளார். சென்ற 2008 ஆம் வருடம் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கி 2009-ம் ஆண்டு […]
சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இதற்கு எனக்கு காசு வேண்டாம் என சல்மன் கான் கூறியுள்ளார். காட்ஃபாதர் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தமாகியிருந்தார். நடிகர் சல்மான் கான் இந்த படத்தில் இவர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது. இந்நிலையில் இந்த […]
ஸ்ருதிஹாசனின் தற்போதைய நிலையை பார்த்து வருந்தும் ரசிகர்கள். முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிகாசன் மெகா 154 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக மகளிர் தினத்தன்று சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் பவர் ஸ்டாரை பார்த்து கூறிய டயலாக்கை சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். Reminding one comedy dialogue " avanga appanoda (kamal) onna school padikuraAvan ponnuka rose kudukura"🤣🤣🤣🤣🤣 […]
நடிகர் சிரஞ்சீவியின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் சிரஞ்சீவி தற்போதும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படம் வெளியாகி இருந்தது. இவருடைய கைவசத்தில் தற்போது ஆச்சாரியா, காட்பாதர் போல சங்கர் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் நடிகர் சிரஞ்சீவி, சுரேகா என்பவரை 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ராம்சரண், சுஷ்மிதா, ஸ்ரீஜா […]
கடந்த 13 ஆம் தேதி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சபரிமலைக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். அப்போது நடிகர் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர். இவர்களுடன் 50 வயதை எட்டாத மதுமதி என்ற பெண்ணும் சுவாமி தரிசனத்திற்கு வந்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் […]
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த அலையில் கொரோனாவால் திரைப்பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடிவேலு, உலக நாயகன் கமல்ஹாசன், மீனா, அருண் விஜய், மகேஷ்பாபு, திரிஷா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று […]
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவன் கல்யாண் தேவை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஜா கல்யாணம் தேவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார். அதோடு சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கல்யாண் என்ற பெயரை நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் […]
பிரபல நடிகரும் சிரஞ்சீவியின் மகள் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையுலகில் நடிகை சமந்தா மற்றும் நாகார்ஜுனாவின் விவாகரத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களின் விவாகரத்து சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்தார். தொடர்ந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இப்போது பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தன்னுடைய கணவரை பிரிய போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீஜா கடந்த 2016.ஆம் […]
ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர். இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கில் சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே […]
‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் ”வேதாளம்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் அஜீத் கதாபாத்திரமாக சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். ”போலோ சங்கர்” என பெயரிடப்பட்டிருக்கும் […]
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து உருவாகியிருக்கும் படம் “லவ் ஸ்டோரி” இந்த படத்தை சேகர் கம்முலா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்த போது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் “போலா ஷங்கர் படத்தில் நல்லவேளையாக சாய்பல்லவி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன் சாய்பல்லவிக்கு அண்ணனாக நடிப்பதற்கு எனக்கு சிறிதும் விருப்பமில்லை” என்று வேடிக்கையாக […]
தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தற்போது வேதாளம் திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரீமேக்காகும் இப்படத்திற்கு Bholaa Shankar என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]
முன்னணி ஹீரோவிற்கு நடிகை நயன்தாரா தங்கையாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்கின்றனர். இந்த […]
கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]
ஊரடங்கால் வாங்கிய விருதுகளை விற்க முயன்ற நடிகைக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்பிரபலங்கள் கஷ்டத்தில் உள்ளனர். அந்த வகையில் வருமானம் இன்றி இருக்கும் பிரபல தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா தான் சிறப்பாக நடித்ததற்காக வாங்கிய விருதுகளை விற்று தனது […]
இயக்குனர் மோகன் ராஜா நடிகர் சிரஞ்சீவி படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளின் யான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு ரீமேக்காகும் இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் பூஜை […]
மறைந்த தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பின் அவர் உயிரிழந்தார். அப்போது சிரஞ்சீவியின் மனைவியும், பிரபல நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வயதான அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோ […]
ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். மேலும் […]
சிரஞ்சீவி அவர்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் .இதனையடுத்து ரஜினிகாந்திற்கு திரை உலகில் உள்ள பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.அவ்வகையில் ரஜினிகாந்தினுடைய நண்பரும் சமகாலத்தில் சூப்பர்ஸ்டார் போலவே தெலுங்கில் உயர்ந்தவருமான சிரஞ்சீவி அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இனிமையான வாழ்க்கை அமைய […]