Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் அமமுக”….. டிடிவி தரப்பிடம் வசமா பல்பு வாங்கிய இபிஎஸ் தரப்பு….. தென் மாவட்டங்களில் சிரிப்பலை…..!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி  உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட கார வேண்டும்னா எடுத்துக்கோங்க….. ஆனா கமலாலயத்திற்கு மட்டும் போய்டாதீங்க….. உதயநிதி பேச்சால் அவையில் சிரிப்பலை….!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று உதயநிதி பேசியுள்ளார். இதைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். சட்டசபையில் இன்று சமூகநலத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எம்எல்ஏ உதயநிதிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஏனெனில் கடந்த ஆண்டு நான் பேசும் […]

Categories

Tech |