Categories
உலக செய்திகள்

“இரவில் நடந்த பயங்கரம்!”.. ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… அனைத்தையும் முறியடித்த சிரியா..!!

தலைநகர் டமாஸ்கஸ் மீது நேற்றிரவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முழுவதுமாக சிரியா ராணுவம் முறியடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிரியாவில் ஈரானிற்கு ஆதரவாக நடந்த போராளிகளை நோக்கி தன் முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட சில தினங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் சிரியாவில் வெடித்தது. இந்த யுத்தத்தால் பாதிப்படைந்த நாட்டில் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக ஈரானிய […]

Categories

Tech |