Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவியும் வேண்டாம்…. உங்க கட்சியும் வேண்டாம்…. பாஜகவுக்கு ஷாக் …!!

வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.  மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை …!!

விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்னும் பேச்சுக்கே இடமில்லை என சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் திரு. சூப்பர் சீங் பாதல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோன்மணி அகாலி தளத்தில் சேர்ந்த மத்திய அமைச்சர் அரசிம்மராத் கவுர் பதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய சிரோன்மணி […]

Categories

Tech |