Categories
பல்சுவை

“பிரதம மந்திரியின் ஜோதி பீமா யோஜனா”…. சூப்பரான காப்பீடு திட்டம்… எப்படி இணைவது…?

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]

Categories

Tech |