உங்கள் வரி திட்டமிடலை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் சிறந்தது. முறையான முதலீட்டு திட்டம் அல்லது சிப் ஃபண்ட் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிகளை சேமிக்க முடியும். அதாவது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்த நிலை மியூச்சுவல் ஃபண்ட். டேக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் IT சட்டத்தின் பிரிவு 80C இன் […]
Tag: சிறந்தது
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]
பசும்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட ஆட்டுப் பாலில் அதிக அளவு சத்து உள்ளதால் இது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு. இதில் இரும்பு , தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதேசமயம் பாலை […]
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]