Categories
ஆன்மிகம்

கடன்களைத் தீர்க்கும் செவ்வாய்கிழமை… காரணம் என்ன..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். சிலர் அரும்பாடுபட்டு கடனை அடைத்தால் மேலும் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இப்படி தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதேபோல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் […]

Categories

Tech |