Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம்…. அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த ஆசிரியர்களை கண்டறியவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெற வேதியியல், இயற்பியல், புவியியல், வேளாண் நடைமுறைகள், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000 காசோலை வழங்கப்படும். மேலும் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப […]

Categories

Tech |