Categories
தேசிய செய்திகள்

Airtel Sim உள்ளதா..? 35 நாட்களுக்குள்… வாவ் அறிவிப்பு…!!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ரீசார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த ஆப்பர்களை அவ்வபோது வழங்கி வருகின்றனர். ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை அவ்வபோது வழங்கி வருகின்றது.  அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் கூப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூபாய் 199 க்கு […]

Categories

Tech |