Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகள்”…. சிறந்த காவல்நிலையம்…. காவலர்களுக்கு பாராட்டு…!!

சிறந்த காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்நிலையம்  சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகளை பராமரிப்பதில் சிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கூடலூர் காவல்நிலையத்தை ஆய்வு‌ செய்தார். இவர் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு போக்சோ சட்டங்களை திறமையாக கையாண்டு குற்றவாளிகளுக்கு மகளிர் காவலர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சசிகலா, சரோஜா, ராணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பணம் […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய அளவில்” சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் – தமிழகம் 2-வது இடம்…!!

நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2011ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துகளை குறைத்தல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், புகார் அளிக்க வரும் மக்களை வரவேற்கும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories

Tech |