Categories
பல்சுவை

தினமும் 7 ரூபாய் சேமித்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 பென்ஷன்…. இதுவே சூப்பரான திட்டம்….!!!!

அனைத்து பென்ஷன் திட்டங்களைக் காட்டிலும் அடல் பென்சன் யோஜனா திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதம் 1000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும் என அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயனாளியின் முதலீட்டில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 1,000 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இதற்கு நீங்கள் வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும். மேலும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனாக இருக்கக் கூடாது. […]

Categories

Tech |