Categories
தேசிய செய்திகள்

வருமான வரி சேமிப்பது….. சிறந்த திட்டங்கள் இதுதான்….. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

வருமான வரியை சேமிக்க உதவும் 4வது சேமிப்பு திட்டங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம். வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்கள் வரியை சேமித்து, பணத்தை நல்ல முதலீடுகளில் போடமுடியும். இதனை வெறும் சேமிப்பாக மட்டுமல்லாமல் நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்தான் வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம். எனவே தற்போது ஏப்ரல் மாதம் என்பதால் சில முக்கிய […]

Categories

Tech |