லண்டனில் 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹிரன் அபேசேகர கிடைத்துள்ளது. இலங்கையின் ஹிரன் அபேசேகர லண்டனில் நடைபெற்ற 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்று, Lanka Children’s and Youth Theatre Foundationல் இருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக வென்றார். இதனை தொடர்ந்து சிறந்த […]
Tag: சிறந்த நடிகர்
தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல 2 பாதுகாத்தல் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் திருநங்கையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற பிரபலம் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான சிட்னி பைய்டியர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1964 ஆம் ஆண்டு நடித்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்து அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற பிரபல நடிகராக வலம் வந்துள்ளார். இந்நிலையில் சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக பரிதாபமாக […]
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை விருதுக்கு […]
பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார். 1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். https://twitter.com/SimranFC/status/1421047605648257027 திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் […]