Categories
சினிமா

“50 வருட வாழ்க்கையை 2 மணி நேரத்தில் சொல்லலாம்”…. சிறந்த நடிகர் விருதை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதற்காக கொடுக்கப்பட்ட பரிசுத்தொகையை சர்வதேச […]

Categories

Tech |