Categories
மாநில செய்திகள்

தேசிய அளவில் சிறந்த பள்ளிக்கான விருது…. முதல் பரிசை தட்டி தூக்கிய தமிழகம்….!!!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீர் மேலாண்மையில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விருதினை வழங்கினார். அதேபோல் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா 3ஆம் […]

Categories

Tech |