பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அதில் மிக முக்கியமானது மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒருமுறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால் போதுமானது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் 5 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான ஒரு தொகை பென்ஷன் போல வந்து கொண்டே இருக்கும். ஐந்து வருடங்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஐந்து […]
Tag: சிறந்த முதலீடு
உங்களுக்கு லாபம் தரும் தங்க நிதி திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தங்கம் என்றால் தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி என்று இல்லாமல் தற்போது நவீன முதலீட்டு முறைகள் வந்துள்ளது. அதிலும் கோல்டு ஃபண்ட் எனப்படும் தங்க நிதிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தங்க நிதி என்றாள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தங்க நிதி என்பது தங்கத்தில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் […]
ஓய்வூதியத்திற்கான ஐந்து சிறந்த முதலீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். LIC சரல் ஓய்வூதிய திட்டம் எல்.ஐ.சி சரல் ஓய்வூதிய திட்டம்ஒரு வருடாந்திர திட்டம். 40 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு என உங்களுக்கு ஏற்ற வகையிலான ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதில், குறைந்தபட்சம் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. தேசிய ஓய்வூதிய திட்டம் தேசிய […]