கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை, பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். # ஐ.என்.எஸ், விக்ராந்த் 2 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை கொண்டது. # இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளது. # கப்பலில் உள்ள பிரம்மாண்ட சமையலறையில் இருக்கும் தானியங்கி இயந்திரத்தின் மூலம் […]
Tag: சிறப்பம்சம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. உள் நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2ம் தேதி இந்தியக்கடற்படையில் இணையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் ரூபாய். 20,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் வாயிலாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. 1,700 வீரர்கள் பயணிக்கும் […]
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை “ஸ்மார்ட் ரோட்”என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக சாலைகளில் பல்வேறு ஸ்மார்ட் வசதிகள் அறிமுகமாகிறது. அதிலும் குறிப்பாக இலவச வைஃபை, சிறப்பு நடைபாதை, சைக்கிள் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பாதை, சாலை முழுவதும் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் 7 […]
HP இந்திய சந்தையில் தனது புதிய கேமிங் லேப்டாப் HP Omen 16-ஐ அறிமுகம் செய்துள்ளது. Intel 11th Gen செயலியுடன் HP Omen 16 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த HP Omen 16 லேப்டாப் 16 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த லேப்டாப் பழைய மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களில் இருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.1,39,999 ஆகும். HP இன் ஆன்லைன் ஸ்டோரில் லேப்டாப்பை வாங்க முடியும். HP OMEN 16-ன் சிறப்பம்சம் […]
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் ஸ்கிரீன் 15.6 இன்ச் மற்றும் 13.3 இன்ச் வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் AMOLED FHD டிஸ்பிளேயுடன் இந்த 2 லேப்டாப்களும் வருகிறது. ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் […]
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]
முதல் அம்சம் ‘நாம் ஏன் இந்த குடியரசு தின விழாவை கொண்டாட போகிறோம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்களாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதில் முதல் விஷயம் நாம் இந்தியர்கள் இந்தியர்களுக்காகவே உருவாக்கிய ஒரு அரசியல் சாசனம் ஜனவரி 26 ஆம் நாள் 1950 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவே குடியரசு தினத்திற்கான முதல் காரணம். இரண்டாவது இந்த அரசியல் சாசனம் உலகில் மிகப்பெரிய அரசியல் சாசனம் என்று போற்றக் கூடியது . மூன்றாவது இந்திய நாடு முழுவது […]
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]