Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ராம நவமி பூஜை…. சிறப்பாக நடைபெற்ற ஊர்வலம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலையை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஊர்வலம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories

Tech |