Categories
உலக செய்திகள்

உலக நாடுகளில் எல்லாம் நெருக்கடி…. பாதுகாப்பான இடத்தில் இந்தியா…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

“அமெரிக்க வட்டி விகித உயர்வுகளும் மோசமடையும் சீனாவின் கட்டுமானத் துறைகளும்: மாற்று இல்லாத தருணத்தை இந்தியா அனுபவிக்கிறதா” என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழு எழுதியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ., ஈகோராப் அறிக்கையில் கூறியது, சீனா தற்போது தெளிவான மந்தநிலையை எதிர்கொள்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் நீண்ட கால நோக்கில் இந்தியா பயனடையும். உலகளவில் அனைத்து நாடுகளும் நெருக்கடியை எதிர்கொள்வதால், 2022-23ல் வளர்ச்சி மற்றும் விலைவாசி கண்ணோட்டத்தின் […]

Categories

Tech |