Categories
பல்சுவை

EPFO கணக்கு வைத்திருப்போர்களே…. இந்த 7 அம்சங்களை நோட் பண்ணிக்கோங்க….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
ஆட்டோ மொபைல்

அறிமுகமான யமஹாவின் புது 125சிசி ஸ்கூட்டர்…. என்னென்ன அம்சங்கள்?…. நீங்களே பாருங்க….!!!!!

யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கின்றது. புதிய ஃபுளூ […]

Categories
Tech டெக்னாலஜி

மிரள வைக்கும் அசத்தலான அம்சங்கள்…. விரைவில் வெளியாகும் ஜியோமி 12 ப்ரோ….!!!!

ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும். இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த போனில் Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம், Sony […]

Categories
அரசியல்

அதிநவீன அம்சங்களுடன்…. விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்….!!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போனின் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபல நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே மற்றும் டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ்ஸில் இயங்கும் இந்த போன் 4nm octa-core Snapdragon 8 […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த பைக்குகள்…. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!!

கே.டி.எம். நிறுவனம் 2022 RC 8C டிராக் மோட்டார்சைக்கிளை சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய RC 8C மூலம் கே.டி.எம். நிறுவனம் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய 2022 கே.டி.எம். RC 8C லிமிடெட் எடிஷன் யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.  மொத்தம் 100 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் 4 நிமிடங்கள் 32 நொடிகளில் விற்றுத் தீர்ந்ததாக கே.டி.எம். தெரிவித்து […]

Categories

Tech |