Categories
அரசியல்

அண்ணாமலைக்கு திடீர் அழைப்பு… டெல்லியில் சிறப்பு கவனிப்பா…?

டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகின்றது. எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாபில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் பங்கேற்க… ஒலிம்பிக் வீரர்களுக்கு சிறப்பு அழைப்பு… பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

புதிதாக பல விளையாட்டுகளில் நமது இந்திய வீரர்கள் முதன்முறையாக தகுதி பெற்று ஒலிம்பிக்கு சென்றது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வீரர்களிடமும் காணொளி வாயிலாக பேசினார். தற்போது வீரர்கள் அனைவரும் ஊர் திரும்பிய பிறகு இரவு விருந்து அளிக்க இருப்பதாக கூறியுள்ளார். […]

Categories

Tech |