Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு..!!

விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected]  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பழங்குடியின மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்குகின்றது. இது உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை எனப்படும் மாணி அடிப்படையிலான திட்டமாகும். இதனை பெறுவதற்கு மாணவ மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள […]

Categories

Tech |