Categories
தேசிய செய்திகள்

“போடு ரகிட ரகிட” தேர்தல் பணியில் ஈடுபட்ட…. அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு ஊழியம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும்  அரசு ஆசிரியர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுதியானா  மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், பூத் சிலிப் வழங்குதல் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணைய செயலாளர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 100 நாள் வேளைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்க ரூ. 123 கோடி ஒதுக்கி தமிழக அரசு […]

Categories

Tech |